25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஜூனியர் வாள்வீச்சு போட்டி இன்றும், நாளையும்  கோவையில்….
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜூனியர் வாள்வீச்சு போட்டி இன்றும், நாளையும் கோவையில்….

மாநிலஜூனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப்போட்டி தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் இடைக்கால கமிட்டிசார்பில் கோவை துடியலூரில் உள்ள எஸ்.என்.எஸ். அகாடமி சி.பி.எஸ்.இ.பள்ளியில் இன்றும், நாளையும் நடக்கிறது. முதல் நாளில் சிறுமிகளுக்கும், 2-வது நாளில் சிறுவர்களுக்கும் போட்டி நடத்தப்படும். தமிழ் நாடு வாள்வீச்சு சங்கத்தின் இடைக்கால கமிட்டி தலைவர் சுப்பையா தனசேகரன், கன்வீனர் கருணாமூர்த்தி ஆகியோர் இதன்அடிப்படையில் ஒடிசாவில் ஜனவரி 5 முதல் 10-ந்தேதி வரை 33-வது தேசிய ஜூனியர் வாள்வீச்சு போட்டிக்கான தமிழக அணிகள் தேர்வு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News